Director Seenuramasamy Press Meet Regards 800 Movie

அசிங்க அசிங்கமா திட்டுறாங்க., தனியா நடக்க கூட முடியல - சீனு ராமசாமி உருக்கம்! | 800 |Vijaysethupathy

Anjaan Movie Record in Hindi : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப் போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க இவரது நடிப்பில் வெளியாகி தோல்வியைத் தழுவிய திரைப்படம் தான் அஞ்சான். லிங்குசாமி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருந்த இப்படம் தமிழில் எதிர்பார்த்த அளவு வரவேற்பையும் வெற்றியையும் பெறவில்லை.

ஆனால் இப்படத்தை இந்தியில் டப் செய்து யூ டியூப் வழியாக வெளியிட்டபோது தற்போது 120 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழில் தோல்வியைத் தழுவிய இந்த படத்திற்கு இப்படியொரு வரவேற்பா என கோலிவுட் ரசிகர்கள் வியந்து போயுள்ளனர்.