Director of Cook With Comali

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Director of Cook With Comali : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இரண்டாவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இதில் பாலா, புகழ் ,மணிமேகலை, சிவாங்கி ,சுனிதா ஆகியோருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்றும் கூறலாம்.

இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.