Director Mohan G Reply to Vijay Fan
Director Mohan G Reply to Vijay Fan

திரௌபதி இயக்குனர் பதிவு ஒன்றை பதிவிட அதனை கிண்டலடித்த விஜய் ரசிகருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Director Mohan G Reply to Vijay Fan : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலமாக அறிமுகமாகி திரௌபதி என்ற படத்தை இயக்கியிருப்பவர் மோகன் ஜி.

இவர் சமூக வலைதளப் பக்கங்களில் எதை பதிவிட்டாலும் அது சர்ச்சையாகி விடுகிறது. சமீபத்தில் பாமக ஒன்றிய செயலாளர் ஐ தாக்கிய போலீசார் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ஏண்டி உனக்கெல்லாம் அறிவு இருக்கா? பாண்டியன் ஸ்டோர் சித்ராவை திட்டிய விஜய் டிவி தீனா – வைரலாகும் வீடியோ.!

இதனை பார்த்த விஜய் ரசிகர் ஒருவர் அந்த திரௌபதி டேக் போட மறந்துட்டீங்க என கலாய்த்தார்.

இதனை பார்த்த மோகன் ஜி நான் எதுவும் சொல்லல, சொன்னா தளபதி பின்னாடி ஒளிந்து கொள்வீர்கள்.. போங்க தம்பி வேலைய பாருங்க என பதில் கொடுத்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்களுக்கும் மோகன் ஜி க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.