Draupadi Director Next Movie Announcement
தன்னுடைய அடுத்த படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் திரௌபதி இயக்குனர்.

Director Mohan G Next Movie Announcement : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்த படத்தை தொடர்ந்து இவர் திரௌபதி படத்தை இயக்கி இருந்தார்.

பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து ஓரளவிற்கு வெற்றியை சுவைத்ததை தொடர்ந்து மோகன் ஜி தற்போது தன்னுடைய அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

ஆபாச படத்தை வெளியிட்டுடுவேன் என மிரட்டிய நபர், நமிதா கொடுத்த சரியான பதிலடி – என்ன செய்திருக்கிறார் பாருங்க ( புகைப்படம் உள்ளே )

இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில் தன்னுடைய அடுத்த ஹீரோவும் ரிச்சர்ட் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் படமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.