Director_Bala
இயக்குனர் பாலாவின் மகளின் புகைப்படம் ஒன்று இணையத்தில் திடீரென வைரலாக தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவையே வேறொரு கண்ணோட்டத்தில் காட்டி தனக்கென ஒரு இடம் பிடித்தவர் இயக்குனர் பாலா. பார்ப்பதற்கு எப்போதும் ரப் அண்ட் டப்பாகவே இருந்தாலும் இவரது படங்கள் அனைத்துமே நின்னு பேசும் அளவில் இருக்கும்.

இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். அவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bala With Daughter and Wife Bala With Daughter and WifeBala With Daughter and Wife

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.