Dhruva Natchathiram Album Release
Dhruva Natchathiram Album Release

துருவ நட்சத்திரம் படத்தில் ஆல்பம் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Dhruva Natchathiram Album Release : தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களம் மற்றும் வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் நிறைய உண்டு. இவர் தற்போது அதே ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நீண்ட நாட்களாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த நட்சத்திரத்தில் படத்தின் ஆல்பம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சியான் விக்ரம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.