Dharsha Gupta

செந்தூரப்பூவே சீரியல் வில்லி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

Dharsha Gupta Photos : தமிழ் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் தற்போது வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக கவர்ச்சி புகைபடங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக சில நடிகைகள் கவர்ச்சியில் உச்சம் தொட தொடங்கியுள்ளனர். அப்படியான நடிகைகளில் ஒருவர்தான் செந்தூரப்பூவே சீரியலில் நடித்துவரும் தர்ஷா குப்தா.

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய உன்னழகும் தெரிய கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் காட்டு தீ போல பரவி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது. உங்ககிட்ட மியாகலிப்பா சன்னி லியோன் கூட தோற்று போயிடுவாங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.