Dhanush Reply to Simbu

ஈஸ்வரன் படத்தில் சிம்பு நான் அழிக்க வந்த அசுரன் இல்லை காக்க வந்த ஈஸ்வரன் டா என டயலாக் பேசி இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Dhanush Reply to Simbu : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகர் சிம்பு தனுஷை சீண்டும் விதமாக நான் அழிக்க வந்த அசுரன் இல்ல காக்க வந்த ஈஸ்வரன் டா என டயலாக் பேசியிருப்பார்.

இந்த நிலையில் தற்போது இந்த டயலாக் பேசிய சிம்புவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் குறித்த குறிப்பை அசுரன் அல்லது நடிகர் என குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சிம்புவின் பேச்சுக்கு தனுஷ் மறைமுக பதிலடி கொடுப்பதாக கூறி வருகின்றனர்.

இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.