Dhanush in Top 10 Movies
Dhanush in Top 10 Movies

தனுஷ் நடிப்பில் வெளியாகி நல்ல வசூலை பெற்ற 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Dhanush in Top 10 Movies : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது.

இறுதியாக வெளியான அசுரன், பட்டாஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்று சாதனை படைத்தன.

இவரது நடிப்பில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

உலக அளவில் அதிக வசூல் செய்த பத்து தமிழ் படங்கள்.. தட்டுத்தடுமாறி பத்தாவது இடம்பிடித்த விஸ்வாசம், முதல் இடத்தில் யார்? – ஷாக்கிங் லிஸ்ட் இதோ.!

  1. ராஞ்சனா ( இந்தி ) – ரூ 100 கோடி
  2. அசுரன் – ரூ 75 கோடி
  3. வேலையில்லா பட்டதாரி – ரூ 55 கோடி
  4. கொடி – ரூ 52 கோடி
  5. அனேகன் – ரூ 48 கோடி
  6. மாரி – ரூ 47 கோடி
  7. பட்டாஸ் – ரூ 45 கோடி
  8. வடசென்னை – ரூ 40 கோடி
  9. மாரி 2 – ரூ 30 கோடி
  10. ஷமிதாப் ( இந்தி ) – ரூ 30 கோடி