Dhanush in New Year Celebration

ஐந்து வருடங்களுக்குப் பிறகு அண்ணன் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடினார் நடிகர் தனுஷ்.

Dhanush in New Year Celebration : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்குனர் செல்வராகவனின் உடன்பறந்த சகோதரர் என்பது அனைவரும் அறிந்ததே.

தனுஷ் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் தற்போது 5 வருடங்களுக்கு பிறகு செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி உடன் இணைந்து குடும்பத்தோடு புத்தாண்டை கொண்டாடினார் தனுஷ்.

இந்த புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி.

இதோ அந்த புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CJeX42QjZKE/?igshid=162hk0x8foy80
https://www.instagram.com/p/CJeUrAJD-B0/?igshid=1udn600pkkd0h