Dhanush in Chennai Airport

ஏர்போர்ட்டில் செம கெத்தான லுக்கில் தனுஷின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhanush in Chennai Airport : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக கர்ணன், ஜகமே தந்திரம் என பல திரைப் படங்கள் வெளியாக உள்ளன.

அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் சினிமாவில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சென்னை ஏர்போர்ட்டில் தனுஷ் தனியாக அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.