Dhanush Gets Tension For Jagame Thanthiram Teaser

Jagame Thanthiram Teaser-ரால் கடுப்பில் இருக்கும் தனுஷ் ரசிகர்கள் ! | Dhanush | Karthik Subbaraj

Celebration Round in Cook With Comali : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் செலபிரேஷன் ரவுண்ட் என்றால் ஸ்பெஷல் கெஸ்ட் வருவது வழக்கம். இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செலபிரேஷன் ரவுண்ட்.

இதனால் வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ் கான் ஆகியோர் ஸ்பெஷல் கெஸ்ட்டாக பங்கேற்க இருப்பதாக விஜய் டிவி அறிவித்துள்ளது.