Dhanush Dream in Life

தனுஷிற்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது கனவல்ல. அவருடைய ஆசையை நிராசையாக்கியது அவருடைய அண்ணன் செல்வராகவன் தான்.

Dhanush Dream in Life : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார். இதுவரை தன்னுடைய அசுரத்தனமான நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கி சாதனை படைத்துள்ளார்.

ஆனால் தனுஷிற்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது ஆசை இல்லை. தன்னுடைய அண்ணன் செல்வராகவன் கூறிய வார்த்தையால் தான் அவர் சினிமாவிற்கு நுழைந்தார். ஆனால் ஆரம்பத்தில் என்னுடைய ஆசையை கெடுத்தவர் அண்ணன் செல்வராகவன் தான் என கூறி வந்துள்ளார்.

நாம் தனுஷின் ஆசை கேட்டரிங் துறையில் பட்டப்படிப்பு படித்து அதில் சாதிக்க வேண்டும் என்பதுதான். ‌ ஆனால் செல்வராகவன் கூறியபடி இன்று அவர் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்தில் இருப்பதால் தன்னுடைய கனவு பற்றி தற்போது யோசிப்பதில்லை என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.