Dhanush 40
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் தனுஷ் 40 படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டில், மோஷன் போஸ்டர் வீடியோ ஆகியவை வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துள்ள கேங்ஸ்டர் திரைப்படம் D40.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டைட்டில் ஆகியவை இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தற்போது இவை மூன்றும் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஜகமே தந்திரம்என டைட்டில் வைத்துள்ளனர்.

டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.