Dha Dha 87 first night

DhaDha 87 Sneak Peek :  90 Ml ஸ்னீக் பீக்கிற்கு இணையாக தாதா 87 படத்தின் பர்ஸ்ட் நைட் ஸ்னீக் பீக் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் என பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தாதா 87.

மார்ச் 1 தேதி முதல் இப்படம் உலகம் முழுவதும் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் ரிலீசாக உள்ளது.

கமல்ஹாசனின் சத்யா படத்தின் இரண்டாம் பாகமா தாதா 87?

இந்த படத்தை கலை சினிமாஸ் கலைச் செல்வன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. லேண்டர் லீ மார்ட்டி இந்த படத்திற்கு இசையமைக்க, ராஜ பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிரஞ்சன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் ஒன்று பர்ஸ்ட் நைட் என்ற பெயரில் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

87 வயதில் ஹீரோவான ஒரே தமிழன் – ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தாதா 87!

ஓவியா நடிப்பில் வெளியாக உள்ள 90 Ml படத்தின் பழம் என்ற பெயரில் வெளியான ஸ்னீக் பீக்கிற்கு இணையாக தாதா 87 ஸ்னீக் பீக்கும் வைரலாகி வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.