Deputy Chief Minister Roja
Deputy Chief Minister Roja

தமிழகத்தில் மருமகள் ஆந்திராவில் துணை முதல்வராக இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Deputy Chief Minister Roja : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் இயக்குனர் ஆர் கே செல்வமணி அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார்.

வெறும் நான்கு ரூபாய்க்கு தரமான உணவு கொடுத்து மக்களின் பசியாற்றும் பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே.!

திருமணத்திற்குப் பின்னர் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ரோஜா ஆந்திராவில் நெகிரி தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

மேலும் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அமைச்சராகவும் உயர்ந்தார்.

ரோஜாவின் அரசியல் செயல்பாடுகள் மக்களுக்கு பெரிய அளவில் திருப்தி அளித்து வந்தன.

அடிமேல் அடிவாங்கும் சிவகார்த்திகேயன்.. ஹீரோவான ஹீரோ – அமேசான் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

இந்த நிலையில் தற்போது அவர் ஆந்திராவின் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இதனையடுத்து ரோஜாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.