Gundu Movie Review
பிரபலம் ஒருவர் நடத்திய கருத்து கணிப்பு முடிவில் குண்டு மிகவும் குறைவான ஓட்டுகளையே பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீஸாவது வழக்கம். கடந்த வாரம் ஜடா, குண்டு, இருட்டு, தனுசு ராசி நேயர்களே என நான்கு படங்கள் ரிலீசாகின.

இந்த 4 படங்களை வைத்து விமர்சகர் பிரசாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பட ரிலீசுக்கு முன்பாக நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம் எது என ஒரு ஒட்டெப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த ஓட்டெடுப்பின் முடிவில் ஜடா அதிகமான ஓட்டுகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. அதன் பின்னர் தனுசு ராசி நேயர்களே படம் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது. குண்டு மற்றும் இருட்டு ஆகிய படங்கள் குறைவான ஓட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

பா. ரஞ்சித்தின் இயக்கும் படங்களிலும் சரி, தயாரிக்கும் படங்களிலும் சரி நிச்சயம் ஜாதி சம்மந்தமான காட்சிகள் இருக்கும் என்பதாலே அதன் எதிர்பார்ப்பு ககுறைவாக இருந்திருக்கலாம். ஆனால் பட ரிலீசுக்கு பிறகு அப்படமும் ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களையே சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.