DD about Her Divorce
முதல் முறையாக தன்னுடைய விவாகரத்து பற்றி பேசியுள்ளார் தொகுப்பாளினி DD.

DD About Her Divorce : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் வெள்ளித்திரையில் சில படங்களில் நடிகையாகவும் நடித்து வருபவர் DD என்கிற திவ்ய தர்ஷினி.

இவர் தன்னுடைய பள்ளி நண்பரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே விவாகரத்தும் பெற்று கொண்டார்.

DD-க்கு திரையுலகில் இருக்கும் கூட்டணி சரியில்லை, அடிக்கடி நைட் பார்ட்டிக்கு கிளம்பி விடுகிறார். அதனால் தான் விவாகரத்து செய்து விட்டேன் என அவரது கணவர் கூறியிருந்தார்.

ஆனாலும் இது நாள் வரை விவாகரத்து பற்றி பேசாமல் இருந்த DD தற்போது ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் ஒருவர் மீது ஒருவர் அதிகம் அன்பு வைத்தால் அந்த அன்பு ஒரு கட்டத்தில் பிரிந்து விடும், இது என் வாழ்க்கையில் நடந்து விட்டது.

அன்பில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து தான் செல்ல வேண்டும். விட்டுட்டு செல்ல கூடாது என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.