Dancer Sathish About Bigg Boss4

5 வயசுல மன வலியா என பிக்பாஸ் நிகழ்ச்சியை விளாசி எடுத்துள்ளார் பிரபல நடிகர்.

Dancer Sathish About Bigg Boss 4 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள போட்டியாளர்களுக்கு தற்போது மனவலியை கூறி அழும் கொடுக்கப்பட்டுள்ளது. தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த சோதனைகளை பற்றி பேச வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரபல நடிகரும் டான்ஸ் மாஸ்டரான சதீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் ஐந்து வயதில் மன வலியா?? என்னங்கடா இது.? சோகமான கதை கூறி அழுவது, இதுல ரேகா மேடம் கமெண்ட்ஸ் வேற, சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. சுவாரசியமான கதைகளை எதிர்பார்க்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.