Dadasaheb Phalke Award 2020

அஜித், தனுஷ், ஜோதிகா ஆகியோருக்கு தாதாசாகிப் பல்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Dadasaheb Phalke Award 2020 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் சிறந்த நடிகர், நடிகை சிறந்த திரைப்படங்கள் போன்றவற்றை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டு வருவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பல்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நடிகர் தனுசுக்கு அசுரன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த நடிகை ஜோதிகாவுக்கு ராட்சசி படத்திற்காக நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் அஜித் தனுஷ் மற்றும் ஜோதிகா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.