CWC Pugazh Latest Photo

குக் வித் கோமாளி புகழ் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

CWC Pugazh Latest Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் முதல் சீசன் தொடங்கி வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக, பங்கேற்ற புகழ், பாலா, மணிமேகலை, சிவாங்கி ஆகியோருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்தக் கோமாளிகள் ஒருவராக உள்ளவர் புகழ்.இவர் லேட்டஸ்ட்டாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம ட்ரெண்டாகி வருகிறது.

புகழ் அடுத்ததாக அருண் விஜய் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/pugazh_iam/status/1356624223658250245?s=08