CWC Pavithra in Samantha's Theri Look

தெறி படத்தில் புதிதாக கட்டிய புடவையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் குக் வித் கோமாளி பவித்ரா.

CWC Pavithra in Samantha’s Theri Look : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் பவித்ரா.

சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தெறி படத்தில் சமந்தா கட்டிய புடவையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பவியை பார்க்க அச்சு அசலாக சமந்தா போலவே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.