CWC Fans Angry on Vijay Tv

விஜய் டிவியில் விஜய் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர் குக் வித் கோமாளி ரசிகர்கள்.

CWC Fans Angry on Vijay Tv : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வனிதா விஜயகுமார் இந்த நிகழ்ச்சியில் டைட்டிலை என்றார்.

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2வது சீசன் ஒளிபரப்பாகி வந்தது. ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை ஆர்வமுடன் கண்டு களித்து வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை காட்டிலும் குக் வித்து கோமாளி நிகழ்ச்சிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாகினர்.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றோடு முடிவுக்கு வந்தது. விஜய் டிவி ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கிராண்ட் பினாலே ஹாட்ஸ்டார் விஐபியில் முன்கூட்டியே ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டிவியின் டிஆர்பிக்காக விஜய் டிவி ஹாட்ஸ்டாரில் வெளியிடவில்லை.

இதனால் கடுப்பான ரசிகர்கள் விஜய் டிவி மீது உச்சக்கட்ட கோபத்தை அடைந்துள்ளனர். கடைசி நேரத்துல உங்க வேலைய காட்டிட்டீங்கல என திட்டி தீர்த்துள்ளனர்.

இரண்டாவது சீசனின் டைட்டில் வின்னராக கனியும் முதல் ரன்னராக ஷகிலா இரண்டாவது ரன்னராக அஸ்வினும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.