குக்கு வித் கோமாளி தீபாவின் கைவண்ணத்தில் செய்யப்பட்டுள்ள மீன் வருவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

CWC Deepa in Fish Fry : விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் தீபா. இவரின் வெறித்தனமான பேச்சும் கள்ளம் கபடமற்ற செயலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தீபா கலக்கல் சினிமாவுடன் இணைந்து தொடர்ந்து பல சமையல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் செய்த மீன் வறுவல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீனை வறுத்து எடுக்க அவர் பட்டபாடும் கடைசியில் அந்த மீன் வருவல் எப்படி வந்துள்ளது என்பது எல்லாம் நீங்களே பாருங்க.