CWC Celebrities With Vishal

பிரபல நடிகருடன் குக்கு வித் கோமாளி 2 பிரபலங்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தீயாக பரவி வருகிறது.

CWC Celebrities With Vishal : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி முதல் இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ், பாலா, சிவாங்கி ஆகியோருடன் சாம் விஷால் மற்றும் ராமர் உள்ளிட்டோர் நடிகர் விஷால் மற்றும் நிக்கி கல்ராணி இவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.