Crush Thala or Thalapathy says Kajal

உங்களோட crush தலயா இல்ல தளபதியா என்ற கேள்விக்கு யோசிக்காமல் பதிலளித்துள்ளார் காஜல் அகர்வால்.

Crush Thala or Thalapathy says Kajal : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸ் தொடரில் நடித்து திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜலிடம் உங்களுக்கு யார் மீது crush என்ற கேள்வியை கேட்டுள்ளனர்.

அதற்கு காஜல் அகர்வால் தல தளபதி என்று இருவரையும் கூறினார். ஆனால் கிரஷ் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்று கூறவே துளியும் யோசிக்காமல் தளபதி என்று கூறினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/JudeOff3/status/1361358110770692098?s=20