COVID 19 Update 17.06.20
COVID 19 Update 17.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 17.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 2174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 80 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். சென்னையில் மட்டும் இன்று 1276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்று 48 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது.

இது மட்டும் நடந்தால் அனுஷ்கா லெவலே வேற – புது சாதனை படைக்க தயாராகும் அனுஷ்கா!

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவரின் எண்ணிக்கை 27,624

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,54,065 ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 1,86,935 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,903 ஆகவும் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 2003 பேர் உயிரிழந்துள்ளனர்.