COVID 19 Update 11.06.20
COVID 19 Update 11.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 11.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 1,875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்று 23 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது.

டக்கரான டாக்டர் கெட்டப்பில் சிவகார்த்திகேயன் – இணையத்தில் வைரலாகும் புது படத்தின் மாஸ் புகைப்படங்கள்!

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவரின் எண்ணிக்கை 20,705 ஆக உயர்வு.

அதேபோல் இந்திய அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,87,781ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 1,41,659 உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,131 ஆகவும் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.