COVID 19 Update 07.06.20
COVID 19 Update 07.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 07.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆந்திராவில் முடியும் போது தமிழகத்தில் ஏன் இதைச் செய்யக்கூடாது? – தமிழக அரசுக்கு கேப்டன் விஜயகாந்தின் அதிரடி கேள்வி!

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 1,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்று 18 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவரின் எண்ணிக்கை 16,999 ஆக உயர்வு.

ஊரடங்கு காலத்தில் 17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவர்கொண்டா!

அதேபோல் இந்திய அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,45,125 ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 1,18,515 ஆகவும் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.