Corona Update in India
Corona Update in India

கொரோனா வைரஸ் கோரத் தாண்டவத்தால் இந்தியாவில் ஒரே நாளில் 2000 பேர் உயிரிழந்துள்ளனர்.

Corona Update in India : கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிக் கொண்டு செல்கிறது. இந்தியா முழுவதும் இதுவரை மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விஜயுடன் உறுதியாக மோதும் சூர்யா?? இந்த தேதியில் தான் ரிலீசா? – தியேட்டர் உரிமையாளர் பதிவிட்ட பரபரப்பு ட்வீட்.!

ஏற்கனவே ஒன்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2, 003 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,903 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 10,974 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 6,922 பேர் குணமடைந்துள்ளனர்.