Cooku With Comali Pavithra Video

குக் வித் கோமாளி பவித்ராவிற்கு ஏற்பட்ட சோகத்தினால் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

Cooku With Comali Pavithra Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று உள்ள போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் பவித்ரா.

தற்போது பவித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் விட்டதில் தன்னுடைய பெயரில் ஃபேக் ஐடி செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.