தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் - Cooku With Comali Deepa-வின் Special பால் பாயாசம்..! | Ep - 2 | HD

Cooku With Comali Deepa Cooking : தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகையாகவும் சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவும் வலம் வருபவர் தீபா. மேலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று சில வாரங்களிலேயே வெளியேறினார்.

தற்போது தீபா கலக்கல் சினிமாவுடன் இணைந்து குக் வித் தீபா என்ற பெயரில் சமையல் செய்து வருகிறார். ஏற்கனவே இவர் சிக்கன் பிரியாணி செய்த வீடியோ வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது இவர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக பாயாசம் எப்படி செய்வது என தெரியாமல் ஆங்கர் உதவியுடன் செய்துள்ளார். இவர் பாயாசம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.