Cook With Comali2 TRP Rating

குக்கு வித் கோமாளி சீசன் 2 பைனல் நிகழ்ச்சி டிஆர்பியில் மாஸ்டர் படத்திற்கு டஃப் கொடுத்து பெரும் சாதனை படைத்துள்ளது.

Cook With Comali2 TRP Rating : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் முதல் முறையாக தொலைக்காட்சியில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி ஒளிபரப்பானது.

சன் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஸ்வாசம் திரைப்படம் ஒன்றால் முறை ஒளிபரப்பப்பட்ட போது பெற்ற டிஆர்பி ரேட்டிங்கை கூட பெறவில்லை.

இதற்கு காரணம் மாஸ்டர் திரைப் படத்திற்கு போட்டியாக விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக மாஸ்டர் படத்தின் டிஆர்பி ரேட்டிங் பெருமளவு பாதிக்கப்பட்டது.

மாஸ்டர் திரைப்படம் 17.1 சீனா ரேட்டிங்கை பெற்றிருந்த நிலையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல் 11.1 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இவை தகவலை சிவாங்கி வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.