குக் வித் கோமாளி படத்தின் வின்னர் மற்றும் ரன்னர் யார் என்பது தெரிய வந்துள்ளது.

Cook With Comali2 Title Winner : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவை நெருங்கி விட்டது.

இந்த வாரத்துடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவுக்கு வர உள்ளது. கனிமொழி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா ஆகியோர் இறுதி போட்டி களத்தில் உள்ளனர்‌.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கனி எனவும் முதல் ரன்னர் ஷகீலா இரண்டாவது ரன்னர் அஸ்வின் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாபா பாஸ்கர் டைட்டில் வின்னர் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கனி தான் டைட்டில் வின்னர் என தெரிய வந்துள்ளது.