Cook With Comali Venkatesh With Wife

குக் வித் கோமாளி வெங்கடேஷின் மனைவி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Cook With Comali Venkatesh With Wife : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்று வருபவர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ். செஃப் தாமுவை பற்றி பலருக்கும் தெரியும் பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். ஆனால் செஃப் வெங்கடேஷ் பற்றி அவ்வளவாக தெரியாது. தற்போது அவர் தன்னுடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இவர் தான் வெங்கடேஷ் மனைவியா என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.