Cook With Comali Pugazh Life History

குக் வித் கோமாளி புகழ் முதலில் என்ன வேலை செய்தார் என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

Cook With Comali Pugazh Life History : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருபவர் புகழ்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழ் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் கடந்த வாரம் தான் புதிய கார் ஒன்றை வாங்கினார்‌.

இன்று தன்னுடைய திறமையால் இந்த அளவிற்கு வளர்ந்துள்ள இவர் ஆரம்பத்தில் டிரைவராகவும் கார் வாஷ் செய்யும் நபராகவும் பணியாற்றி உள்ளார்.

புகழின் ஆரம்ப கால வாழ்க்கை குறித்து வெளியான தகவல் ரசிகர்கள் அனைவரையும் அதிர வைத்துள்ளது.