Cook With Comali Pugazh Dance to Master Song

மாஸ்டர் பாட்டுக்கு குக் வித் கோமாளி புகழ் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Cook With Comali Pugazh Dance to Master Song : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் வெளியாகி இருந்த இந்த படத்தின் பாடல்கள் சமூக வரவேற்பு பெற்றது.

இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி புகழ் மாஸ்டர் பாட்டுக்கு செம டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

https://twitter.com/Pugazh_VijayTv/status/1357664700176035841?s=19