Cook With Comali Pavithra Emotional

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பவித்ரா உருக்கமாக பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

Cook With Comali Pavithra Emotional : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்று ஷகிலா, கனி, அஸ்வின் மற்றும் பவித்ரா என 4 போட்டியாளர்கள் பங்கேற்று சமையல் செய்தனர். போட்டியின் இறுதியில் குறைந்த ஓட்டுகளுடன் பவித்ரா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மறக்க முடியாத ஜெர்னி என கூறியதுடன் தனக்கு அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.