Cook With Comali Kani Family Photos

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கனியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Cook With Comali Kani Family Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள போட்டியாளர்களில் ஒருவர் தான் கனி. சமையலில் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள அனைத்து போட்டியாளர்களுக்கும் டஃப் கொடுத்து வருகிறார்.

நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் போட்டியாளரான கனியின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இவர் இயக்குனர் திருவின் மனைவி. இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர். தற்போது இவர்களுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் இவர் நடிகை விஜயலட்சுமியின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.