நமக்காக நாம மட்டும் தான் இருப்போம்! - சோகத்தில் Ashwin போட்ட பதிவு | Cook with Comali 2 | HD

Cook With Comali 2 Celebrities Birthday in May : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன் முடிவடைந்துள்ளன. இரண்டாவது சீசன் முடிவடைந்த போது ஒட்டு மொத்த ரசிகர்களின் வருத்தம் அடைந்தனர். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது.

இரண்டாவது சீசனில் பங்கேற்ற பல்வேறு பிரபலங்கள் மே மாதத்தில் பிறந்த நாள் கொண்டாட உள்ளனர். அவர்கள் யார் யார் அவர்களின் பிறந்த தேதி என்ன என்பது குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

அஸ்வின் – மே 7
மணிமேகலை – மே 7
சிவாங்கி – மே 25