பைனலுக்கு சென்ற குக் வித் கோமாளி 2 போட்டியாளர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

Cook With Comali 2 Finalist : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசன் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த இரண்டாவது சீசனின் பைனலிஸ்ட் யார் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அஸ்வின், கனிமொழி, பாபா பாஸ்கர் மற்றும் ஷகிலா ஆகியோர் பைனலுக்கு சென்றுள்ளனர்.

அஸ்வின் பைனலுக்கு சென்றதை சிவானி மற்றும் அஸ்வின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.