Cobra Teaser

மாஸ்டர் படம் ரிலீஸூடன் சியான் விக்ரம் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Cobra Movie Teasr Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் கோப்ரா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கி வரும் இந்த படத்திற்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இன்று ஆர் ரகுமான் பிறந்த நாள் என்பதால் படக்குழு மாசான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் ஜனவரி 9ஆம் தேதி கோப்ரா படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கோப்ரா படத்தையும் மாஸ்டர் படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் இந்த படத்தின் டீசர் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.