Clebrities Reaction About Vijay Speech : Full Details Inside | Kamal Haasan | Kasturi | Kollywood Cinema News | Tamil Cinema News
பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சு குறித்து கமல்ஹாசனும் கஸ்தூரியும் அவர்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

Clebrities Reaction About Vijay Speech : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில்.

அட்லீ இயக்க AGS எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

அஜித்திற்கு வாழ்க்கை கொடுத்த படத்தில் நடிக்க இருந்தது விஜயா? – 23 வருடத்திற்கு பின்பு தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம்.!

இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் சுபஸ்ரீ மரணம், சமூக வளையதள மோதல், அரசியல் என பல விசயங்களை பற்றி பேசினார். தற்போது விஜயின் பேச்சு குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர் நல்ல ஒரு மேடையை, நியாயமான ஒரு குரல் கொடுப்பதற்காக பயன்படுத்தியிருக்கிறார். தம்பிக்கு வாழ்த்துக்கள்” என கமல் பதில் அளித்துள்ளார்.

அதே போல் கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜயின் பேச்சு குறித்து ட்வீட் செய்துள்ளார். இதோ அந்த ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.