Chumma Kizhi

தர்பார் சிங்கிள் டிராக் குறித்து திரையுலக பிரபலங்கள் தங்களது விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து சும்மா கிழி பாடல் நேற்று மாலை வெளியாகி யூ ட்யூபில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

பாடல் டைட்டிலுக்கு ஏற்றார் போலவே சும்மா கிழி கிழினு கிழிக்கிறது. தற்போது இப்பாடல் பற்றி திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது விமர்சனங்களை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.

சிலரின் ட்வீட்கள் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.