Chiyaan Vikram Latest Look
Chiyaan Vikram Latest Look

சியான் விக்ரம் மிரட்டலான லுக்கில் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

Chiyaan Vikram Latest Look : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். படத்திற்கு படம் வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டி வருகிறார்.

இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன்னுடைய மகன் துருவ் உடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த சீக்ரெட்டும் ரிலீஸ் – அதிர்ச்சியில் இயக்குனர்!

தற்போது இவர் சிக்ஸ் பேக் வைத்து மிரட்டலான லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இது கோப்ரா படத்திற்கான லுக்கா அல்லது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கான லுக்கா என்பது தெரியவில்லை.

சியான் விக்ரமுக்கு போட்டியாக அவரது மகன் துருவ் விக்ரமும் புதிய லுக்கில் உள்ள உள்ள புகைப்படமும் வெளியாகியுள்ளது.

https://twitter.com/TrackerBoss/status/1291946472410238979?s=19