VJ Chithra in Rowdy Baby Photoshoot
VJ Chithra in Rowdy Baby Photoshoot

உங்களுக்கு பெரிய நயன்தாரானு நெனப்பு என பலர் கூறியதாக பாண்டியன் ஸ்டோர் சித்ரா கூறியுள்ளார்.

Chithra VJ About Her Career : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக முன் நடிகையாக இருந்து வருபவர் சித்ரா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் இன்னும் பிரபலம் ஆகியுள்ளார்.

சமூக வலைதளப் பக்கங்களில் ஆட்சியாக இருந்து வரும் இவர் தான் தாங்களாக வந்த புதிதில் தன்னைப் பற்றி பலரும் பேசி இது குறித்து கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் சீரி யலில் அவங்கள எனக்கு சுத்தமா பிடிக்காது – கோபத்துடன் சித்ரா வெளிட்ட ஷாக்கிங் தகவல் (புகைப்பட ஆதாரம் உள்ளே)

நிறைய பேர் அவளுக்கு நான் சில நயன்தாரானு நெனப்பு என கூறியதாக அவர் கூறியுள்ளார். மேலும் நான் சைக்காலஜி படித்திருப்பதால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து வந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த லாக் டவுன் நாட்களில் என்ன செய்கிறீர்கள் என கேட்டதற்கு முதல் இரண்டு நாள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என இருந்தேன்.

அதன் பின்னர் வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது என தன்னுடைய வேலையை மாற்றிக் கொண்டேன். மீண்டும் என் வீட்டிற்கு வந்துள்ள அக்காவின் பிள்ளைகளுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து வருகிறேன் என கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக சித்ராவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சித்ரா வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள் சில உங்களுக்காக