Chithi 2 Venba Photos

முதுகில் போடப்பட்ட பெரிய டாட்டூ தெரியும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை வெண்பா.

Chithi 2 Venba Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சித்தி 2. இதில் மிக முக்கிய கதாபாத்திரத்திரமான வெண்பா வேடத்தில் நடித்து வருபவர் ப்ரீத்தி ஷர்மா.

சித்தி 2 சீரியல் மூலமாக இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது எனலாம்.

இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் முதுகில் போடப்பட்ட பெரிய டாட்டூ தெரியும் அளவிற்கு வெட்ட வெளிச்சமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.