Chithi 2
சித்தி 2 சீரியலின் நிலையை கண்டு ரசிகர்களுக்கும் சீரியல் டீமும் அதிர்ச்சியுள்ளாகியுள்ளது.

Chithi 2 Serial Rating Point : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் சீரியல்கள் மூலமாக வெற்றி கண்டவர்.

செம்பருத்தி ஆதியின் உண்மை முகம் இது தானா? உதவி இயக்குனரால் அம்பலமான அதிர்ச்சி உண்மைகள்.!

இவரது நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியலுக்கு பிறகு தற்போது சித்தி 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

மிக பெரிய எதிர்பார்ப்புகளுடையே ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் தொடங்கிய புதியதில் TRP-யில் பெரும் சாதனை படைத்தது.

ஆனால் கடந்த வாரம் டாப் 5 லிஸ்டில் கூட இடம் பிடிக்கவில்லை. இது ராதிகா உட்பட சீரியல் டீமை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

இதற்கு முன்னதாக சந்திரகுமாரி என்ற சீரியலில் ராதிகா நடித்துள்ளார், அந்த சீரியலும் பெரிய அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் சித்தி 2 TRP ரேட்டிங்கும் பின்னுக்கு சென்றிருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ராதிகா எனக்கு அம்மா கிடையாது.. நான் இப்படி தான் கூப்பிடுவேன் – வரலட்சுமி சரத்குமார் பளீர் பேச்சு.!

தொடர்ந்து ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் முதலிடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.