nithyananda
நித்யானந்தாவிடம் சின்மயீ ஆசிர்வாதம் வாங்குவது போல பரவிய புகைப்படங்களுக்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

சாமியார் நித்யானந்ந்தா மீது சமீப காலமாக தொடர் குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. நேற்று கூட சமூக வளையதளங்களில் ஷேவ் கேர்ள்ஸ் பிரம் நித்யானந்தா என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரபல பாடகியும் சர்ச்சை பிரபலமுமான சின்மயீ அவரிடம் ஆசீ பெறுவது போல சில புகைப்படங்கள் வைரலாகி பரபரப்பை அதிகப்படுத்தின.

ஆனால் அந்த புகைப்படங்கள் அனைத்தும் பொய் என தற்போது தகுந்த ஆதாரங்களுடன் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் பதிவும்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.