Child Actress Anika Photos
Child Actress Anika Photos

ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் செம அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அனிகா.

Child Actress Anika Photos : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் அணிகா சுரேந்தர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தல அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். மலையாள சினிமாவை சேர்ந்த அனிகா நாயகியாக வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

உடைக்கு பதிலாக வாழை இலை வாழை பூ வைத்து இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகின.

வெறுக்கிறவங்க எல்லாம் ஓடிப் போங்க.. டூ பீஸ் உடையில் கிறங்கடிக்கும் கிரண் ரத்தோட் – சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்!

இதனையடுத்து தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

இவர் வெளியிட்டுள்ள மேல்நிலை சில புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CDwIK4qAW5d/?igshid=1lpbhxt9ip2wi
https://www.instagram.com/p/CDlwCtBjKOz/?igshid=11z5vu8jyayog